“காலையில எழுந்ததும் ஓட ஆரம்பிக்கிறீங்களா?”Live Tamil Workshop
Parinama — Transforming Lives
Awaken the Hero Within
Awaken the Hero Within

Build a 15-Minute Morning Routine for What Matters to You

காலையில எல்லாருக்கும் தேவையானதைப் பாத்துக்கறீங்க. நீங்க செய்ய நினைச்ச வேலையை எப்போ ஆரம்பிக்கிறது?

Bring your usual weekday morning to Awaken the Hero Within. With Coach Sumithra, choose one thing you want to start, find where 15 minutes can fit, and plan a shorter version for busy days.

இந்த workshop உங்களுக்கு எப்படி உதவும்?

01

Spot where your morning gets interrupted

நேத்து காலையில நீங்க செய்ய நினைச்ச வேலை எது? அதை ஆரம்பிக்கப் போனப்போ வேற என்ன வந்தது? ஒரு call-ஆ, வீட்டு வேலையா, இல்ல “எதை முதல்ல செய்றது?”ன்னு முடிவு எடுக்கவே நேரம் போச்சா? உங்க காலையில எந்த இடத்துல மாற்றம் தேவைன்னு கண்டுபிடிப்பீங்க.

02

Choose what deserves your 15 minutes

“Presentation தயார் பண்ணணும்”னு நினைச்சா, கிடைக்கிற நேரம் பத்தாத மாதிரி இருக்கும். “முதல் slide-ல என்ன சொல்லணும்னு எழுதணும்”ன்னு முடிவு பண்ணா, அதே நேரத்துல ஆரம்பிக்க முடியும். உங்க வேலைக்கும் அப்படி ஒரு தெளிவான முதல் படியைத் தேர்ந்தெடுப்பீங்க.

03

Build a routine around something you already do

“காலை டீ முடிச்சதும் புத்தகத்தைத் திறந்து படிக்க உட்காருவேன்.” டீ போடறது ஏற்கெனவே வழக்கமா இருக்கு. அதுக்குப் பிறகு என்ன செய்யணும்னு நீங்க முடிவு பண்ணிட்டா, “எப்போ ஆரம்பிக்கலாம்?”னு தினமும் புதுசா யோசிக்க வேண்டியதில்லை.

In this workshop, you’ll practise how to…

  1. Choose tomorrow’s first priority before you go to bed.
  2. Break a larger task into something you can actually start in 15 minutes.
  3. Find a regular opening in your morning, whether it’s after the school bus leaves or when you reach your desk.
  4. Protect that time by telling someone when you’ll be available.
  5. Adjust your routine when the morning runs late.
  6. Restart an interrupted task without spending your next free moment figuring out where you stopped.

உங்க காலையிலயும் இப்படி நடக்குதா?

இப்போ நடக்குறதுநீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்
இப்போ நடக்குறது01காலையில முதல் முடிவே “இன்னைக்கு என்ன சமைக்கிறது?”
நீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்இந்தக் கேள்வி தினமும் நேரம் எடுத்தா, முதல் நாள் ராத்திரி menu-வை மட்டும் முடிவு பண்ணி வைக்கலாம். காலையில நேரா ஆரம்பிக்கலாம்.
இப்போ நடக்குறது02ஒரு message பார்க்க phone எடுக்கிறீங்க. அடுத்தடுத்து பதில் சொல்லிட்டு இருக்கீங்க.
நீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்எந்த message-க்கு இப்பவே பதில் வேணும்னு பாருங்க. மத்ததை உங்க முதல் வேலை முடிஞ்சதும் பாத்துக்கலாம்.
இப்போ நடக்குறது03Laptop திறந்தாச்சு. எந்த file-ல ஆரம்பிக்கணும்னு இன்னும் முடிவு முடிவு பண்ணல.
நீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்முதல் நாள் வேலையை முடிக்கும்போதே ஒரு வரி எழுதி வைக்கலாம்: “நாளைக்கு இந்த file-ல நேத்தைய figures-ஐ சேர்க்கணும்.”
இப்போ நடக்குறது04“இப்போ கொஞ்சம் free-ஆ?”ன்னு கேட்டதும் சரின்னு சொல்லிடுறீங்க.
நீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்“இதை முடிக்க இன்னும் கொஞ்ச நேரம் வேணும். ஒன்பதரைக்கு பாக்கலாமா?” உங்க வேலைக்கும் நேரம் கிடைக்கும். அவங்களுக்கும் எப்போ வரலாம்னு தெரியும்.
இப்போ நடக்குறது05நடக்கப் போக நேரம் ஒதுக்கினீங்க. கிளம்பத் தாமதமாயிடுச்சு.
நீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா, வழக்கமான தூரத்துக்குப் பதிலா ஒரு சின்ன சுற்று நடக்கலாம். கிடைக்கிற நேரத்துக்கு ஏத்த மாதிரி பழக்கத்தைத் தொடரலாம்.
இப்போ நடக்குறது06ஒரு call முடிஞ்சதும் “எங்க விட்டேன்?”னு மறுபடியும் தேடுறீங்க.
நீங்க முயற்சி பண்ணக்கூடிய மாற்றம்முடிஞ்சா, call எடுக்கிறதுக்கு முன்னாடி அடுத்து செய்ய வேண்டியதை ஒரு வரி குறிச்சு வைக்கலாம். திரும்ப உட்காரும்போது அதிலிருந்து தொடரலாம்.

“இன்னைக்கும் நிறைய வேலை செஞ்சேன். நான் செய்ய நினைச்சதையும் ஆரம்பிச்சேன்.” உங்க காலையில அந்த இரண்டாவது வாக்கியத்துக்கும் இடம் உருவாக்கலாம்.

Parinama
Sumithra SureshLife Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach
Know Your Life Coach

Sumithra Suresh

Life Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach

I’m a life coach. When you tell me, “காலையில எனக்கு நேரமே இல்லை,” I’d like to hear what actually happened yesterday morning. Who needed you? What had to happen at a fixed time? When did you first get a moment to decide what came next?

Suppose the school bus leaves at 8:15. That time is fixed. The useful part to look at is what happens when you step back inside. On some mornings, that may be your chance to sit down with the work you wanted to begin.

Bring a morning you know well, including the parts that rarely go to plan. We’ll look for an opening you can recognise and a routine you can try the very next day.

SIWAA 2026

A proud moment at SIWAA 2026

Being recognised at the South India Women Achievers Awards 2026 meant a great deal to me. I’m grateful to the people who believed in my work and supported me along the way.

Awaken the Hero Within

நாளை காலை உங்களுக்கு 15 நிமிஷம் கிடைச்சா, எதை ஆரம்பிக்க விரும்புறீங்க?

ஒரு பக்கம் படிக்கணுமா? Walking போகணுமா? இல்ல, தினமும் கடைசியில போய் நிற்கிற முக்கியமான வேலையை முதல்ல ஆரம்பிக்கணுமா?

அந்த ஒரு விஷயத்தோட வாங்க. Awaken the Hero Within live workshop-ல, உங்க வழக்கமான காலையில அதுக்கு எங்க இடம் கிடைக்கும்னு சேர்ந்து பார்க்கலாம்.

Live in Tamil with Coach Sumithra Suresh · Thursday, 10 December 2026 · 10:00 AM – 1:00 PM IST · Zoom