“தலைக்குள்ள எப்பவும் 10 tabs திறந்திருக்கிற மாதிரி இருக்கா?”Live Tamil Workshop
Parinama — Transforming Lives
Awaken the Hero Within
Awaken the Hero Within

Get Your Focus Back. Finish What You Start.

ஒரு message-க்கு reply பண்ணிட்டு வந்ததும், “எங்க விட்டேன்?”னு தேடுறீங்களா?

In Awaken the Hero Within, practise choosing what needs you now and picking up where you left off. Stay reachable for the calls that matter.

இந்த workshop உங்களுக்கு எப்படி உதவும்?

01

Decide what needs a reply now

School-லிருந்து வர்ற call-ஐ எடுக்கணும். Group-ல வந்த photos-ஐ சாயங்காலம் பார்க்கலாம். இந்த முடிவை நீங்க எடுங்க.

02

Pick up where you left off

ஒரு call நடுவுல வந்தா, விட்ட இடத்தைக் குறிச்சு வைக்கப் பழகுங்க. திரும்ப வந்ததும் அங்கிருந்து தொடரலாம்.

03

Leave work at work

நாளைக்கு அனுப்ப வேண்டிய reply-ஐக் குறிச்சு வையுங்க. சாப்பிடும்போதும் மனசுக்குள்ள பதில் எழுதிட்டிருக்கிற பழக்கத்தை மாத்த ஆரம்பிங்க.

Build a phone routine that fits your day

By the end of the session, choose which calls to take, when to check messages and one part of your day to keep for yourself.

உங்க நாள்ல எது மாறணும்?

இப்போ நடக்குறதுஅடுத்த முறை முயற்சி பண்ணுங்க
இப்போ நடக்குறது01“Online-ல இருக்கேன். உடனே பதில் சொல்லணுமே.”
அடுத்த முறை முயற்சி பண்ணுங்க“இதைப் பார்த்துட்டு மதியம் சொல்றேன்.” பதில் தர உங்களுக்கு நேரம் எடுத்துக்கோங்க.
இப்போ நடக்குறது02“சொல்லுங்க, கேட்டுட்டுதான் இருக்கேன்.” ஆனா கடைசி வரி கேட்கல.
அடுத்த முறை முயற்சி பண்ணுங்க“ஒரு நிமிஷம், phone-ஐ வைக்கிறேன். இப்போ சொல்லுங்க.”
இப்போ நடக்குறது03“இன்னைக்கு அந்த ஒரு வேலை மட்டும் முடியல.”
அடுத்த முறை முயற்சி பண்ணுங்கஅடுத்த முறை messages திறக்கிறதுக்கு முன்னாடி, அந்த வேலையில ஒரு பகுதியை முடிச்சிடுங்க.
Parinama
Sumithra SureshLife Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach
Know your life coach

Sumithra Suresh

Life Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach

“அந்த message-க்கு அப்பவே பதில் சொல்லணும்னு ஏன் தோணிச்சு?” That’s where I’d begin. Maybe someone needed your help. Maybe you worried they’d think you were ignoring them.

Bring me one such moment. We’ll practise a response that works for you.

SIWAA 2026

A proud moment at SIWAA 2026

South India Women Achievers Awards 2026 · Honoured at the prestigious awards ceremony.

Awaken the Hero Within

“இதை முடிச்சிட்டு வர்றேன்”னு சொல்லி, அதை முடிக்கிற பழக்கத்தை உருவாக்குங்க.

Bring one task that keeps getting interrupted. Build your plan to finish it with Coach Sumithra.

10 December 2026 · 10:00 AM – 1:00 PM IST · Live on Zoom in Tamil