Define what success means to you
“வீட்டுல யாருக்கு என்ன வேணும்?”ன்னு கேட்டா உடனே சொல்லிடுவீங்க. அதே மாதிரி, “எனக்கு இது முக்கியம். ஏன்னா…”ன்னு உங்களைப் பத்தியும் சொல்லப் பழகுவீங்க.

Choose one goal that matters to you. Build a plan to start it this week.
When someone asks, “உங்களுக்கு என்ன வேணும்?”, do you need a minute? Bring one decision you’ve been putting off. In Awaken the Hero Within, Coach Sumithra will help you work through what makes that decision difficult.
“வீட்டுல யாருக்கு என்ன வேணும்?”ன்னு கேட்டா உடனே சொல்லிடுவீங்க. அதே மாதிரி, “எனக்கு இது முக்கியம். ஏன்னா…”ன்னு உங்களைப் பத்தியும் சொல்லப் பழகுவீங்க.
ஒருத்தர் “இதைச் செய்யுங்க”ன்னு சொல்றாங்க. இன்னொருத்தர் வேற வழி சொல்றாங்க. ரெண்டு பேரோட கருத்தையும் கேட்டுட்டு, “எனக்கு இந்த வழிதான் பொருந்தும்”ன்னு முடிவு எடுக்க, உங்களுக்கு எது முக்கியம்னு முதல்ல பார்ப்போம்.
“ஒரு நாள் பண்ணணும்”ன்னு நினைக்கிற விஷயம் ஒண்ணை எடுத்துக்கோங்க. இந்த வாரம் அதுக்காக என்ன செய்யலாம்? எந்த நாள்ல செய்யலாம்? Session முடியும்போது இந்த ரெண்டு கேள்விக்கும் உங்ககிட்ட ஒரு பதில் இருக்கும்.
எல்லாருக்கும் என்ன தேவைன்னு கவனிச்சுப் பழகிட்டீங்க. உங்களுக்கு என்ன தேவைன்னு சொல்லவும் இடம் இருக்கு.
Life Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach
I’m a life coach. My vision for Parinama is personal. I want you to be able to answer “உங்களுக்கு வெற்றின்னா என்ன?” in your own words and give that answer a place in your everyday life.
Think about the last time someone came to you with a difficult decision. You listened. You asked what mattered to them. You gave them time to think. When it’s something you want, do you give yourself that same attention? Or do you decide, almost immediately, “I’ll come back to it later”?
That moment is where we’ll begin. Bring me one thing you’ve kept on hold. We’ll look at what you want, what makes it difficult to begin, and what you’re ready to do about it. My aim is for you to recognise your first success when it happens. It may be the day you finally do something you’ve been telling yourself you’ll do someday.
Being recognised at the South India Women Achievers Awards 2026 meant a great deal to me. I’m grateful to the people who believed in my work and supported me along the way.
உங்க மனசுல இருக்குற அந்த ஒரு விஷயத்தோட வாங்க. Awaken the Hero Within live workshop-ல, அது உங்களுக்கு ஏன் முக்கியம்னு பார்ப்போம். இந்த வாரம் அதுக்காக என்ன செய்யப் போறீங்க, எந்த நாள்ல ஆரம்பிக்கப் போறீங்கன்னு முடிவு பண்ணலாம்.