“கொஞ்சம் பொறுமையா சொல்லியிருக்கலாமே…”Live Tamil Workshop
Parinama — Transforming Lives
Awaken the Hero Within
Awaken the Hero Within

Say What You Mean, Even When You’re Angry

அன்னைக்கு என்ன சொன்னீங்க? உண்மையிலேயே என்ன சொல்ல நினைச்சீங்க?

Bring one conversation you wish had gone differently. In Awaken the Hero Within, Coach Sumithra will help you spot the moment your tone changed and practise the words you wanted to say.

இந்த workshop உங்களுக்கு எப்படி உதவும்?

01

Catch your first sign of anger

எதிர்ல இருக்கிறவங்க பேசி முடிக்கிறதுக்குள்ள பதில் சொல்லணும்னு தோணுதா? அந்த அவசரம் எப்போ வருதுன்னு கவனிச்சு, பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு நொடி எடுத்துக்கப் பழகுவீங்க.

02

Say what upset you

“சரி, உங்க இஷ்டம்”னு சொல்லும்போது, உங்க மனசுல இருக்கிறது வேற ஒரு வாக்கியமா இருக்கலாம். “இந்த முடிவை எடுக்கிறதுக்கு முன்னாடி என்கிட்டயும் கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்.” அந்த வாக்கியத்தை நேரா சொல்லப் பழகுவீங்க.

03

Ask for what you need next

எது கஷ்டமா இருந்ததுன்னு சொன்ன பிறகு, அடுத்த முறை என்ன மாறணும்னும் சொல்லலாம். “நாம ரெண்டு பேரும் போற இடம்னா, நேரத்தை முடிவு பண்றதுக்கு முன்னாடி எனக்கும் ஒரு call பண்ண முடியுமா?”

In this workshop, you’ll practise how to…

  1. Pause before sending the message you typed in anger.
  2. Explain what bothered you today without reopening last week’s argument.
  3. Finish your point when someone speaks over you.
  4. Ask for a break and agree on a time to talk again.
  5. Restart a difficult conversation after you’ve said sorry.

அந்த நொடியில என்ன சொல்லலாம்?

இப்படி நடக்கும்போது…இப்படிச் சொல்லிப் பழகலாம்
இப்படி நடக்கும்போது…01நீங்க பேசும்போதே ஒருத்தர் குறுக்கே பேசுறாங்க.
இப்படிச் சொல்லிப் பழகலாம்“ஒரு நிமிஷம், நான் சொல்லி முடிச்சிடுறேன். அப்புறம் நீங்க சொல்லுங்க.”
இப்படி நடக்கும்போது…02எல்லாரும் சிரிச்ச ஒரு joke உங்களுக்கு மட்டும் கஷ்டமா இருக்கு.
இப்படிச் சொல்லிப் பழகலாம்“அதை எல்லார் முன்னாடியும் சொன்னது எனக்குச் சங்கடமா இருந்தது. இனிமே அப்படிச் சொல்ல வேண்டாமே.”
இப்படி நடக்கும்போது…03Plan மாறினதே நீங்க காத்திருந்த பிறகுதான் தெரியுது.
இப்படிச் சொல்லிப் பழகலாம்“நானும் காத்திருந்தேன். அடுத்த முறை plan மாறினா எனக்கும் ஒரு message அனுப்புங்க.”
இப்படி நடக்கும்போது…04இப்பவே பதில் சொன்னா குரல் உயரும்னு தெரியுது.
இப்படிச் சொல்லிப் பழகலாம்“எனக்குக் கொஞ்சம் நேரம் வேணும். சாப்பிட்ட பிறகு பேசலாமா?”
இப்படி நடக்கும்போது…05“பரவாயில்லை”னு சொல்லிட்டீங்க. ஆனா இன்னும் மனசுல இருக்கு.
இப்படிச் சொல்லிப் பழகலாம்“அப்போ பரவாயில்லைன்னு சொன்னேன். ஆனா அது இன்னும் மனசுல இருக்கு. இப்போ பேசலாமா?”
இப்படி நடக்கும்போது…06Sorry கேட்டாச்சு. எது வருத்தப்படுத்திச்சுன்னு இன்னும் சொல்லல.
இப்படிச் சொல்லிப் பழகலாம்“குரலை உயர்த்தினதுக்கு sorry. நான் ஏன் வருத்தப்பட்டேன்னு சொல்லட்டுமா?”
Parinama
Sumithra SureshLife Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach
Know Your Life Coach

Sumithra Suresh

Life Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach

I’m a life coach. In this workshop, I want to give you time to look at a moment that’s easy to miss while you’re in the middle of an argument.

Suppose someone makes a decision that affects you and tells you afterwards. You say, “சரி, உங்க இஷ்டம்.” Later, you find the words for what bothered you: “என்னையும் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே.” The other person heard the first sentence. You’re still carrying the second.

That’s where we’ll begin. We’ll take one such moment from your life and practise saying what you mean, in the Tamil you actually speak at home or at work.

SIWAA 2026

A proud moment at SIWAA 2026

Being recognised at the South India Women Achievers Awards 2026 meant a great deal to me. I’m grateful to the people who believed in my work and supported me along the way.

Awaken the Hero Within

அடுத்த முறை, நீங்க சொல்ல நினைச்சதைச் சொல்லுங்க.

“அப்பவே இதைச் சொல்லியிருக்கலாமே”ன்னு நினைக்கிற ஒரு சம்பவம் இருக்கா? அதை நினைவில் வச்சுக்கிட்டு வாங்க. அடுத்த முறை அந்தப் பேச்சை எப்படி ஆரம்பிக்கலாம்னு Awaken the Hero Within workshop-ல சேர்ந்து பழகலாம்.

Live in Tamil with Coach Sumithra Suresh · Thursday, 10 December 2026 · 10:00 AM – 1:00 PM IST · Zoom