“எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டாங்க. நீங்க ஏன் வாங்கினீங்கன்னு விளக்கம் சொல்ல ஆரம்பிச்சுட்டீங்களா?Live Tamil Workshop
Parinama — Transforming Lives
Awaken the Hero Within
Awaken the Hero Within

Talk About Money Without Feeling Judged

சொல்ல வேண்டியது ஒரு தொகைதான். ஆனா “நான் சும்மா ஒண்ணும் செலவு பண்ணல”ன்னு பதில் வருது. அந்த நொடியில உங்களுக்கு என்ன கேட்டுச்சு?

Bring one money conversation that stayed with you. With Coach Sumithra, unpack what was said, recognise what you felt and practise the reply you wanted to give.

இந்த workshop-ல Mam எப்படி guide பண்ணுவாங்க?

Mam கேட்கும் கேள்விநீங்க பழகப்போறது
Mam கேட்கும் கேள்வி01“அவங்க என்ன சொன்னாங்க? உங்களுக்கு அது எப்படிக் கேட்டுச்சு?”
நீங்க பழகப்போறது“எவ்வளவு ஆச்சு?”ன்னு கேட்டாங்க. “இது தேவையா?”ன்னு உங்களுக்குக் கேட்டுச்சு. அந்த வித்தியாசத்தைக் கவனிக்கப் பழகுவீங்க.
Mam கேட்கும் கேள்வி02“அந்த வார்த்தை ஏன் மனசுல நின்னுச்சு?”
நீங்க பழகப்போறதுசெலவு பற்றிய கவலையா? உங்க முடிவை மதிக்கலைங்கிற வருத்தமா? எந்த விஷயத்தைப் பேசணும்னு கண்டுபிடிப்பீங்க.
Mam கேட்கும் கேள்வி03“இப்போ அதே பேச்சைத் திரும்ப ஆரம்பிச்சா, என்ன சொல்வீங்க?”
நீங்க பழகப்போறது“செலவு அதிகம்னு கவலையா இருக்கா? எது உன்னை யோசிக்க வைக்குதுன்னு சொல்லு.” உங்களுக்கு இயல்பா வர்ற வார்த்தைகள்ல ஒரு பதிலைப் பழகுவீங்க.

In this workshop, you’ll practise how to…

  1. Catch the word that makes you rush to defend yourself.
  2. Notice when you start explaining before anyone asks why.
  3. Check what the other person meant.
  4. Name the concern you want them to understand.
  5. Explain one expense in a clear sentence.
  6. Ask for their side before assuming they disagree.
  7. Stay with today’s issue when an old argument comes up.
  8. Reopen a conversation you ended with “சரி, விடு.”

பணப் பேச்சு தடுமாறும் ஆறு தருணங்கள்

அந்தத் தருணம்இப்படித் தொடங்கிப் பாருங்க
அந்தத் தருணம்01“இவ்வளவு ஆச்சா?” உடனே ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு சொல்லத் தோணுது.
இப்படித் தொடங்கிப் பாருங்க“ஆமா. நீ எதிர்பார்த்ததை விட அதிகமா இருக்கா?”
அந்தத் தருணம்02“நீ எப்பவுமே இப்படித்தான்.” ஒரு செலவைப் பற்றிய பேச்சு உங்க குணத்தைப் பத்திப் போகுது.
இப்படித் தொடங்கிப் பாருங்க“இந்தச் செலவுல உனக்கு எது சரியா படலை? அதைப் பேசலாம்.”
அந்தத் தருணம்03“என்கிட்ட முன்னாடியே சொல்லலையே?” உங்ககிட்ட receipt இருக்கு. ஆனா தொகைதான் பிரச்சினையான்னு தெரியல.
இப்படித் தொடங்கிப் பாருங்க“செலவைப் பத்திக் கவலையா, இல்ல முன்னாடியே பேசலைங்கிற வருத்தமா?”
அந்தத் தருணம்04“உனக்கு என்ன வேணுமோ பண்ணு.” சம்மதமா, வருத்தமான்னு புரியல.
இப்படித் தொடங்கிப் பாருங்க“நீ சரின்னு சொல்றியா? இல்ல, நான் கேட்காம விட்டது ஏதாவது இருக்கா?”
அந்தத் தருணம்05“போன வருஷமும் இதேதான்.” பழைய கணக்கெல்லாம் திரும்ப வருது.
இப்படித் தொடங்கிப் பாருங்க“அது இன்னும் உன் மனசுல இருக்குன்னு புரியுது. இன்னைக்கு நாம எதை முடிவு செய்யணும்?”
அந்தத் தருணம்06“சரி, விடு.” பேச்சு முடிஞ்சது. சொல்ல வந்த விஷயம் மட்டும் மனசுல இருக்கு.
இப்படித் தொடங்கிப் பாருங்க“நேத்து நான் பேச்சை நிறுத்திட்டேன். எனக்கு என்ன கவலைன்னு இப்போ சொல்லட்டுமா?”
Parinama
Sumithra SureshLife Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach
Know your life coach

Sumithra Suresh

Life Coach · Protouch Certified Emotional Intelligence Trainer & Coach

I’m a life coach. If you brought me a conversation about money, I’d ask you to take me back to the exact sentence where it changed for you.

Maybe someone asked, “ஏன் முன்னாடியே சொல்லல?” and you spent the next ten minutes explaining the price. Later, it occurred to you that they may have wanted a say in the decision. How would you find out? What could you ask?

That’s the part we’ll practise together. You bring the words as you remember them. We’ll make room for what you felt, what you want to understand and what you want to say next time.

SIWAA 2026

A proud moment at SIWAA 2026

South India Women Achievers Awards 2026 · Honoured at the prestigious awards ceremony.

Awaken the Hero Within

“நான் சொல்ல வந்தது வேற.” அதைச் சொல்லிப் பழகலாம்.

பணத்தைப் பற்றிப் பேசினப்போ பாதியில நின்ன ஒரு உரையாடல் ஞாபகம் வருதா? அந்த ஒரு வரியோட வாங்க. அடுத்த முறை என்ன கேட்கலாம், உங்க பக்கத்தை எப்படிச் சொல்லலாம்னு Sumithra Mam கூடப் பழகுங்க.

Awaken the Hero Within · Live in Tamil with Coach Sumithra Suresh · Thursday, 10 December 2026 · 10:00 AM – 1:00 PM IST · Zoom